நியூ ஜெர்ஸியில் இருந்த பொழுது லைப்ரேரியில் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. சற்று பெரிய குழந்தைகளுக்கானதால் தீஷுவால் அப்பொழுது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை. நான் புத்தகம் எடுத்துக் கொண்டிருந்தேன். கதை படித்து முடித்தவுடன் குழந்தைகள் வரையத் தொடங்கினர். அப்பொழுது அவர்கள் கொடுத்த செயல்முறை விளக்கத்தைக் கேட்டேன். இப்பொழுது அதை வைத்து நாங்கள் செய்தோம். கை 3D மாதிரி இருக்கும்.
தேவையானப் பொருட்கள் :
1. வெள்ளைப் பேப்பர் 2. கலர் பேனாக்கள் செய்முறை: 1. கைகளை விரித்து பேப்பரில் வைத்து பென்சினால் வரைய வேண்டும். 2.கலர் பேனாவால் நேர் கோடுகள் வரைய வேண்டும். 3. கையின் உள்ளே வரையும் பொழுது நேர் கோட்டை சற்றே மேல் வளைத்து கவிழ்ந்த "U" போல் வரைய வேண்டும். 4. விரல்களின் உள்ளும் வளைந்த கோடுகள் வரைய வேண்டும். 5. முழு பேப்பரையும் கோடுகளால் நிரப்ப வேண்டும். எளிதான செயல்முறை. சிறுவர்களுக்கும் ஏற்றது.

good idea
ReplyDeleteThanks
Deleteஅட ஆமாம் , அருமையாக இருக்கிறது..நான் செய்யப் போகிறேன் :)
ReplyDeleteநன்றி கிரேஸ்.. எப்படி வந்தது?
Deleteஅருமையான ஐடியாவா இருக்கே...நன்றி...!
ReplyDeleteநன்றி மனோ வருகைக்கு..
Deleteசெய்து பார்ப்போம்... நன்றி...
ReplyDeleteநன்றி தனபாலன்.. செய்து விட்டு எப்படி வந்தது என்று சொல்லுங்கள்!!!
Deleteரொம்ப நல்லா வந்திருக்கு, தியானா! தீஷுவுக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteதேர்ந்தெடுத்திருக்கும் வண்ணங்கள் இந்த செயல்முறைக்கு முழு எஃபெக்டை கொடுத்திருக்கு!
ஆமாம் முல்லை. கறுப்பு நன்றாக வரும் என்று தோன்றுகிறது.. முயற்சித்துப் பார்க்க வேண்டும். நன்றி வருகைக்கு...
Delete