Thursday, June 2, 2011

கணித விளையாட்டு

Family Math புத்தகத்தில் பார்த்தது இந்த கணித விளையாட்டு.

இருவர் விளையாடுவது. ஏதாவது ஒரு பொருளை பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு பத்து சோழி என்று வைத்துக் கொள்வோம். சோழி குவியலிலிருந்து ஒன்று அல்லது இரு சோழிகள் ஒருவர் மாற்றி ஒருவர் எடுக்க வேண்டும். கடைசியில் பத்தாவது சோழி எடுப்பவர் வெற்றி பெறுவார். ஒன்று எடுக்க வேண்டுமா அல்லது இரண்டு எடுக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதில் தான் வெற்றி அடங்கி இருக்கிறது.

முதலில் வெற்று பெறும் கோட்பாடு புரியாமல் இருந்தாலும் பின்னர் பிடிபட்டது. யார் முதலில் ஆரம்பிக்கிறரோ அவரே வெற்றி பெறுவார். எப்படி என்று கண்டுபிடியுங்கள்..

It is a game for 2. Take 10 coins and take turns to take 1 or two coins from the pile. Who ever takes the last coin wins the game.

6 comments:

  1. கிட்டத்தட்ட நம்ம ஒத்தையா ரெட்டையா மாதிரி இருக்கு.. இது மாதிரி ஒரு கார்ட்ஸ் கேம் விளையாடி இருக்கோம்..

    ReplyDelete
  2. ஒத்தையா ரெட்டையாவை விட சற்று வித்தியாசமானது பொன்ஸ். அதில் கையில் இருப்பதை யூகிக்க வேண்டும். இதில் யூகிக்க வேண்டாம். முறைப்படி விளையாண்டால் எளிதில் வெல்லலாம்.

    ReplyDelete
  3. nice game Dhiyana..having fun...thanks for sharing these

    ReplyDelete
  4. நல்ல பதிவு
    விளையாண்டு பார்த்தால்தான் தெரியும் எண்டு நினைக்கேன்..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. நல்ல விளையாட்டு.
    பேரனுடன் விளையாடிப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  6. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost