பழையப் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, இந்தப் படங்கள் கிடைத்தன. கதைகளை உருவாக்க இவற்றைப் பயன்படுத்தினோம்.
தேவையானப் பொருட்கள்
1. அட்டைப் பெட்டி
2. கதைக் கருவுக்குத் தேவையானப் பிரிண்ட் அவுட் அல்லது வரைந்த உருவங்கள்
3. ஐஸ் குச்சிகள்
4. கோடு போடாத வெள்ளைப் பேப்பர்
5. Light lamp அல்லது ஒளி உருவாக்கும் கருவி ஒன்று
செய்முறை
1. முயல் மற்றும் ஒரு பையன் பிரிண்ட் அவுட் எடுத்து, உருவங்களை வெட்டிக் கொண்டோம்.
2. அதில் பின்புறத்தில் ஐஸ் குச்சுகள் ஒட்டி விட்டோம்.
3. அட்டைப் பெட்டியின் நடுவில் வெள்ளைப் பேப்பர் அளவில் ஒரு செவ்வகம் வெட்டி எடுத்து விட்டோம்.
4. அந்த செவ்வக ஓட்டையில் வெள்ளைத் தாளை ஒட்டி விட்டோம்.
5. ஒரு இரவில் டேபில் லாம்ப்பை ஆன் செய்து, அதன் முன் பெட்டியை வைத்து விட்டோம்.
6. விளக்கிற்கும் பெட்டிக்கும் இடையில் அந்த பிரிண்ட அவுட் உருவங்கள் கொண்டு கதைகள் உருவாக்கினோம்.
7. குச்சியால் முன்னால் பின்னால் ஆட்டி காட்சிகள் உருவாக்கினோம்.
8. விரல் உருவங்கள் உருவாக்கினோம்.
Fun time!!

உங்களின் சிந்தனை புதிய கண்டுபிடிப்புகளை சிறப்பாக அழகாக தருகிறது.உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி கவியாழி கணணதாசன்..
Deleteஅட ஆச்சர்யமாக இருக்கே....வாழ்த்துக்கள்...!
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி மனோ..
Deleteஉங்கள் பகிர்வுகள் வீட்டில் மிகவும் உதவுகின்றன....
ReplyDeleteநன்றி..
மிக்க மகிழ்ச்சி தனபாலன்..
Deleteபிரமாதம்! இதை அப்படியே வீடியோவா எடுத்து போடலாமே...
ReplyDeleteஉங்க இன்னொவேஷனுக்கு அளவே இல்லாம போயிட்டிருக்கு. :-)
//உங்க இன்னொவேஷனுக்கு அளவே இல்லாம போயிட்டிருக்கு. :-)//
ReplyDeleteநன்றி ஸ்ரீதர்.. பதிவாவும் போட்டு ரொம்ப இம்சிக்கிறேனா? :)). அடுத்த முறை செய்யும் பொழுது வீடியோ எடுக்க முயற்சிக்கிறேன்...
கலக்கு தியானா :)
ReplyDeleteநன்றி கிரேஸ்..
ReplyDelete