எல்லாரும் எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. வீடு அலுவலகம் என்று நேரம் ஓடி விடுகிறது.
ப்லாக ரொம்ப நாளாக தூங்கிக் கொண்டிருக்கிறது, ஏதாவது ஒரு பதிவு போட வேண்டும் என்று யோசித்தால், என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. அதனால் ஒரு வீடியோ பதிந்திருக்கிறேன். இது தீஷு தன் பள்ளியில் நடந்த போட்டிக்குத் தயாரித்த வீடியோ. முதல் பரிசு பெற்று இருக்கிறது. வீடியோவிற்கான தீம் "The world would be a better place if".
தான் படித்த ஒரு புத்தகத்திலிருந்து கான்செப்ட் எடுத்து இருக்கிறாள். அனைத்து பகுதிகளையும் அவளே செய்தாள் என்றால் அது பொய். எங்களின் உதவி தேவைப்பட்டது. அனிமேஷன், கணினியில் படங்கள் உருவாக்க (சூரியன், மரம், பழம், வீடு), பேச என்று கற்று கொண்டாள். அவள் பேச்சை இணைத்தது, அதை வீடியோவாக மாற்றியது என்று அனைத்தையும் என் கணவர் செய்தார். அதையும் அவளே செய்திருக்க வேண்டும் என்பது அவர் விருப்பம்.
இந்த வீடியோவிற்கு பள்ளியில் முதல் பரிசு கிடைக்கிறது. டிஸ்ட்டிரிக் லெவலுக்குச் சென்று இருக்கிறது. அங்கும் பரிசு கிடைத்தால் சொல்லுகிறேன். வீடியோவைப் பார்த்து விட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்
வீடியோவில் தீஷூ தந்திருப்பது அருமையான செய்தி!! தீஷூவுக்கு வாழ்த்துகள்! :))
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநல்லதகவலை சொல்லியுள்ளது.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆக்கபூர்வமான உழைப்பு..
ReplyDeleteநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதீஷூக்கு வாழ்த்துக்கள் டிஸ்ட்டிரிக் லெவலில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான் வீடியோ. தீஷூவின் குரல் இனிமை.
தீஷுவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeletearumaiyaana video dheekshu!
ReplyDeletePadicha oru book la irunthu concept yosichu paniruka :) *thumbsup* for dheekshu...
Kudos to your husband for making this video :)
btw, how is shammu? school poga arambichitala?!
நல்ல அருமையான செய்தி ! தீஷுவுக்கு வாழ்த்துக்கள்! டிஸ்ட்ரிக்ட் லெவலிலும் வெற்றி பெற.
ReplyDeleteகருத்துரையிட்ட மற்றும் வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்!
ReplyDelete@சுபா, சம்முவை இன்னும் பள்ளிக்கு அனுப்பவில்லை. என் தோழி பார்த்துக் கொள்கிறார்கள். ஜனவரியில் மூன்று வயது முடிந்தபின் ஏப்ரலில் அனுப்பலாம் என்று நினைத்திருக்கிறோம். தங்கள் பாப்பா எப்படி உள்ளது?
குழலின்னிசை இசைக்கும் 2015 புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்க வளமுடன்!
திகழ்க நலமுடன்
நன்றியுடன்,
புதுவை வேலு
பாராட்டிற்கு உரிய முயற்சி
ReplyDeleteபாராட்டுக்கள்
வாவ் தியானா..இன்று தான் இதைப் பார்த்தேன்..வாழ்த்துக்கள் தீக்ஷுவிற்கு
ReplyDeleteநல்ல சிந்தனை :)))