தோழி ஒருவர் மாண்டிசோரி புத்தகம் ஒன்றின் லிங்க் அனுப்பியிருந்தார். இந்த Dorothy Canfield Fisher என்பவரால் 1912டில் எழுதப்பட்டது. இப்பொழுது அச்சில் இல்லை. கூகுள் புக்ஸிலிருந்து எடுத்திருக்கிறார்கள். சில பக்கங்கள் படித்துப் பார்த்தேன். அனைவருக்கும் உபயோகமாகயிருக்கும் என்று தோன்றியது.
புத்தகம் இங்குள்ளது.
Games to play with 3 year old without anything
2 years ago
பகிர்தலுக்கு நன்றி தீஷூஅம்மா..அம்மாக்கள் வலைப்பூவிலும் பதிவிட்டால் நலம்! :-)பூந்தளிர் இப்போது மகளிர் சக்தியிலும்!
ReplyDeleteநன்றி முல்லை. அம்மாக்கள் வலைப்பூவிலும் போட்டாச்சு..
ReplyDeleteநன்றி தீஷூஅம்மா! :-)
ReplyDelete