தீஷுவிற்கு இன்னும் மழலை மாறவில்லை. கேட்பவர்கள் எல்லாம் இன்னும் சரியா பேசவில்லையா என்றும், மூணு வயசாக போகுது இன்னும் மழலை மாறவில்லையே என்றும் சொல்கின்றனர். எனக்கோ மாறிவிட்டால் அப்புறம் கேட்டாலும் கிடைக்காத சொத்து மழலை என்று தோன்றுகிறது. அவள் சொல்லும் ஸ்லோகங்கள் இன்னும் சில நாட்களில் இந்த மழலையில் கேட்க முடியாதது என்பதால் இப்பொழுதே பதிவு செய்து வைத்துக் கொண்டேன்.
இது அப்பா சொல்லிக் கொடுத்தது.
இது அம்மா சொல்லிக் கொடுத்தது.
Games to play with 3 year old without anything
3 years ago






wow....Super :o)
ReplyDelete/////கேட்டாலும் கிடைக்காத சொத்து மழலை////
aama aama
இன்னும் சில நாட்களில் இந்த மழலையில் கேட்க முடியாதது என்பதால் இப்பொழுதே பதிவு செய்து வைத்துக் கொண்டேன்\\
ReplyDeleteநல்ல விடயம்.
/*எனக்கோ மாறிவிட்டால் அப்புறம் கேட்டாலும் கிடைக்காத சொத்து மழலை என்று தோன்றுகிறது. */
ReplyDeleteஆமாம். இன்னும் யாழினிக்கு மழலை இருக்கிறது. சீக்கிரம் போய்டுமேனு இருக்கும்.
கேக்கலைப்பா இன்னும்..! ஆனா மழலை நமக்கு கேக்க எவ்வளவு நல்லா இருக்கு இல்ல! ஆனா பப்புவிற்கு ரொம்ப முன்னாடியே போய்டுச்சு...நிஜமா நான் ரொம்ப மிஸ் பண்றேன்....! நீங்களாவது எஞ்சாய் செய்ங்க! :-)
ReplyDeleteநன்றி நிலாஅம்மா
ReplyDeleteநன்றி ஜமால்
நன்றி அமுதா,முல்லை