சென்ற முறை Libraryயிலிருந்து Leapfrog Letter Factory DVD எடுத்து வந்தோம். முன்பு தீஷுவிற்கு ABC பாட்டு பாடத் தெரியும். ஒரு லெட்டரை காண்பித்தால் அது எந்த லெட்டர் என்று சொல்ல தெரியும். ஆனால் வரிசையாக செல்ல தெரியாது. இங்கும் அங்கும் சில லெட்டரை விட்டு விடுவாள். பத்து நாட்களுக்குள் நல்ல முன்னேற்றம். லெட்டரையும் அதன் சத்தங்களையும் (Phonics) சொல்ல பழகி விட்டாள். இப்பொழுதும் ஒன்று இரண்டு வார்த்தைகளை விட்டு விடுகிறாள். ஆனால் சத்தங்களை சரியாக சொல்கிறாள்.
Hi, I enjoy staying full time with my daughters aged 2 and 7 years. Sharing the activities we do at home in this blog. Hope you enjoy reading our blog!!
அடடா என்ன இனிமை. சூப்பர் சூப்பர்
ReplyDeleteலெட்டரையும் சத்தங்களையுமா? நல்ல முயற்சிதான். நிலாவுக்கு இதுவரை ஒன் டூ த்ரீ டென் வரைக்கும் தாண்டி எதுவும் சொல்லிதரவே இல்லை :(
ReplyDeleteசொல்லி தாங்க நந்து. Easyயா குழந்தைகள் கத்துகிடுவாங்க. நம்ம தான் confuse ஆகி விடுவாங்கனு பயப்படுவோம். அவுங்க ஊதித்தள்ளிடுவங்க.
ReplyDelete