Monday, June 24, 2013

படங்களின் தொகுப்பு

எழுத நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. சம்முவைப் பற்றி எழுதி பல நாட்களாகி விட்டன. அவளின் புகைப்படங்களில் தொகுப்பு..


 
ஃப்ரெண்டு உடன் விளையாட்டு

வாட்டர் பலூன் எடுப்பதே ஒரு சவால் தான்

 
மஃபின் டின்னில் பிளாக்ஸ்

கலர் முட்டைகளைப் போடுதல்

இலையுடன் ஒரு விளையாட்டு

அக்காவுடன் ம்ர காய்கறிகள்


16 comments:

  1. இப்படியெல்லாம் பதிவு போடலாமா? ஹீ.ஹீ

    ReplyDelete
    Replies
    1. போடலாமே :-))..நன்றி உங்கள் வருகைக்கு..

      Delete
  2. நல்ல படங்கள்..... ரசித்தேன் தியானா.

    ReplyDelete
  3. செல்லங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தனபாலன்..

      Delete
  4. குழந்தைகள் இருவருக்கும் ஆசிகள்!
    சம்முவின் முழு பெயர் தெரியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா. சம்முவின் முழுபெயர் சமன்விதா..

      Delete
  5. பாப்பாவை காட்டாம பாப்பாவோட விளையாட்டை காட்டறீங்க :‍)

    ReplyDelete
    Replies
    1. முகத்தை எடுப்பது கடினம் முல்லை. காமெராவைப் பார்த்து விட்டால், அதனை நம்மிடமிருந்து வாங்க, நம் அருகில் வந்து விடுகிறாள். அதனால் தான் இப்படி :))

      Delete
  6. Replies
    1. நன்றி அமைதிசாரல்..

      Delete
  7. அருமையான புகைப்படங்களில் தொகுப்பு..

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost