கதையும் கணிதமும் என்ற தலைப்பில் என் இடுகை இன்று ஆம்னிபஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. புத்தகத்தையும் எங்கள் கதை வாசிக்கும் அனுபவத்தையும் பகிர்ந்து இருக்கிறேன்.
தள முகவரி : http://omnibus.sasariri.com/2013/06/blog-post_4.html
வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றிகள்
தள முகவரி : http://omnibus.sasariri.com/2013/06/blog-post_4.html
வாய்ப்பு அளித்தவர்களுக்கு நன்றிகள்
வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்..
Deleteவாழ்த்துகள் தியானா.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி மேடம்..
Deleteவாழ்த்துகள் தியானா! :)
ReplyDeleteநன்றி முல்லை..
Deleteவாழ்த்துகள் தியானா.....
ReplyDeleteநன்றி வெங்கட்..
Deleteவாழ்த்துகள் தியானா.
ReplyDeleteநன்றி தனிமரம்..
Deleteஆம்னிபஸ்ஸில் உங்கள் பதிவு வந்ததற்கு வாழ்த்துக்கள், தியானா!
ReplyDeleteமிகச் சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். நான் இந்தக் கதையை வேறு வடிவத்தில் படித்திருக்கிறேன்.
ReplyDeleteநீங்கள் தினமும் உங்கள் குழந்தைக்கு தூங்கப் போகும் முன் கதை சொல்லுகிறீர்கள் என்பதைக் கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீங்கள் கதை சொல்லும்போது உங்கள் குழந்தையின் செய்கைகளை - உங்களுக்கு நெருக்கமாக வந்து உட்காருவது - விவரித்து இருப்பது அழகு!
கதைகளுக்கு உங்கள் தீக்ஷு தானாகவே தீர்வு கண்டுபிடிப்பதும் நல்ல விஷயம்.
வெகுவாகப் பாராட்டப் பட வேண்டிய விஷயம்!
ஆம்னி பஸ்ஸில் திரு சொக்கன் எழுதியதைப் படித்தீர்களா?
இணைப்பு இதோ:http://omnibus.sasariri.com/2013/06/blog-post_9881.html
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!