Tuesday, October 21, 2008

வாத்து பாஷை தெரியுமா?

நான் தீஷீவிற்கு படித்து காட்டுவது போல, அவள் தன் வாத்து பொம்மைக்கு படித்துக் காட்டுகிறாள். எனக்கு ஒண்ணும் புரியல. அது வாத்து பாஷையா இருக்குமோ?




5 comments:

  1. ஹாஹா அது தேவ பாஷைங்க. தேவதை பாஷைன்னும் சொல்லலாம் :)

    ReplyDelete
  2. தேவதை பாஷையாக இருக்கலாம் நந்து... ஆனா நமக்கு தான் புரிய மாட்டிங்குது...

    ReplyDelete
  3. :-)) ...க்யூட்!! எங்க வீட்டிலயும் ஒரு காப்பி கேட் இருக்கு... அந்த காப்பி கேட் இப்படிதான் நியூஸ் பேப்பர் படிச்சுது!! :-)) ஒன்னும் புரியாது..

    ReplyDelete
  4. நன்றி அமிர்தவர்ஷினிஅம்மா.

    ஆமாம் முல்லை. ஒன்னும் புரியல!!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost