இந்த விளையாட்டை நாங்கள் முன்பே செய்து இருக்கிறோம். படங்களை நான் இந்த websiteயிலிருந்து download செய்து கொண்டேன். ஒரு படத்தை ஒரு அறையிலும் அதே படமுள்ள மற்றொரு அட்டையை கிட்டத்தட்ட 15 அடி தூரமுள்ள மற்றுமொரு அறையிலும் வைத்து விட்டேன். படத்தை காட்டியவுடன் படத்தை மனதில் பதித்து அடுத்த அறைக்குச் சென்று மற்றொரு படத்தை எடுத்து வர வேண்டும். தீஷு 16 படங்களையும் சரியாக செய்தாள். அதே போல் கலர் அட்டைகளையும் இதே முறையில் சரியாக செய்தாள்.
Games to play with 3 year old without anything
2 years ago
விளையாட்டுக்களின் மூலம் எளிதில் குழந்தைகளை ஈர்த்து புது புது விசயங்களை தெரிவிக்க செய்யமுடியும் என்ற உங்களின் முயற்சி நல்ல விசயம்தான்!
ReplyDeleteஎல்லா பெற்றோர்களும் தம் பிள்ளைகளுக்கு இது போன்ற முறைகளில் விளையாட்டுக்களினை முயற்சிக்கலாம்!
:)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்யன்.
ReplyDelete