ஏற்கெனவே செய்த அல்லது விளையாண்ட விளையாட்டுகளை விளையாண்டு கொண்டுயிருந்தோம். வேற ஏதாவது செய்யலாம் அம்மா என்றாள். தோழி தீஷுவிற்கு clip, hair band, rubber band etc.. இருந்த ஒரு பெட்டியை கிப்ட் கொடுத்திருந்தாங்க. தீஷுவோ இப்ப மொட்டை போட்டுயிருக்கா. முடி வளர்வதற்கு 2 மாதங்களாகும். Band வைக்க ஏதுவான அளவிற்கு அடர்த்தியான முடியும் அவளுக்கு கிடையாது. அதனால் ரப்பர் பாண்டை எடுத்து ஒரு அட்டை குழாயில் மாட்டச் சொன்னேன். கிட்டத்தட்ட 4 dozen ரப்பர் பாண்டுகளை மாட்டி விட்டாள். அடுத்து ஒரு ப்ளூ, ஒரு ரோஸ் என்று மாற்றி மாற்றி மாட்டினாள். முப்பது நிமிடங்களுக்கு டைம் பாஸ் ஆனது. கைக்கும் வேலை கொடுத்தது போலானது.
Games to play with 3 year old without anything
2 years ago
ஹ்ம்ம் நல்ல வீட்டு வேலைதான் போங்கோ
ReplyDeleteம்ம்..நல்ல பயிற்சிதான். :-).
ReplyDeleteநீங்க, சந்தனமுல்லை, அமுதா உங்களின் பதிவுகளை படித்தபின்பு தான்
ReplyDeleteநான் குழந்தை வளர்ப்பை கற்றுக்கொண்டேன், கற்றுக்கொள்கிறேன்.
நன்றி.
உங்களைனவருக்கும்.
அமிர்தவர்ஷினி அம்மா..உண்மையை சொன்னால், உங்கள் குழந்தையைத் தவிர பெட்டர் டீச்சர் இருக்க முடியாது. :-)
ReplyDeleteகலக்கறீங்க.... அப்பா எவ்வளவு வகையான பயிற்சிகள்... ரொம்ப சுவாரஸ்யமான பயிற்சிகள்
ReplyDeleteமுல்லை சொன்னதை நானும் ரிப்பீட்...
/*உங்கள் குழந்தையைத் தவிர பெட்டர் டீச்சர் இருக்க முடியாது. :-)
*/
வாங்க ila.
ReplyDeleteநன்றி முல்லை.
எங்க இரண்டு பேருக்கும் பொழுது போகணும்ல..
ஆமாம் அமிர்தவர்ஷினிஅம்மா. முல்லை சொல்வது தான் சரி. குழந்தை தான் நல்ல டீச்சர்.
ReplyDeleteநன்றி அமுதா.
I today tried some of the methods mentioned in your website for my kid with little variation. She too enjoyed and it was good seeing her do things sacrificing her t.v time. Keep posting...
ReplyDelete