என் இரண்டு வயது மகளின் செயல்களைப் பதிவு செய்யவே இந்த வலைத்தளம். சில மாதங்களாக ஆங்கிலத்தில் பதிவு செய்து வந்தேன். என் மகள் வாரத்தில் முன்று அரை நாட்கள் பள்ளிக்கு செல்கிறாள். வீட்டில் இருக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக்க நான் அவளை சில வேலைகளில் ஈடுப்படுத்துவேன். எனக்கு மாண்டிசோரி வழி கல்வி முறையில் நம்பிக்கை அதிகம். அதன் வழியில், வீட்டில் செய்ய முடிந்த சில வேலைகளில் (work as per Montessori) நாங்கள் ஈடுபடுவோம். அச்செயல்களைப் பதிவு செய்யவே இந்த வலைத்தளம்.
Games to play with 3 year old without anything
2 years ago
ஆஹா தமிழில் எழுத ஆரம்பிச்சாச்சா ஆண்ட்டி? ரொம்ப நல்லது. கமெண்ட் போடவும் ரொம்ப வசதி.
ReplyDeleteஇந்த வேர்ட் வெரிஃபிகேஷனை எடுத்துவிடுங்க. கமெண்ட் போட ரொம்ப கஷ்டப்படுத்தும்.
இந்தியா வந்துட்டு ரிட்டர்ன் ஆயாச்சா?
தீக்ஷூ எப்படி இருக்கா?
இங்கே முழு மாண்டிசோரி சிஸ்ட்டம் ஸ்கூல் எதும் இல்லைன்னு அப்பா பொலம்புறார். என்ன சேர்க்க நினச்சிருக்க்கும் மாண்டிசோரி சிஸ்ட்டம்ன்னு சொல்லும் ஸ்கூலில் யூ.கே.ஜி க்கே ஹோம் வொர்க் கொடுத்து படுத்தறாங்க.
ஆண்ட்டி நீங்க மாண்டிசோரி டீச்சிங் ட்ரெய்னிங் எடுத்தவங்களா?
வேர்ட் வெரிபிகேஷனை எடுத்து விட்டு விட்டேன் நிலா. தீஷு ரொம்ப நல்லா இருக்கா. இந்தியாவை ரொம்ப Miss பண்றா. மாண்டிசோரி டீச்சிங் எல்லாம் படிக்கலை நிலா. நான் ஒரு Software Engineer. தீஷுவிற்காக புக்ஸ் படித்து தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteIt has become 29 (visitors) including me.
ReplyDeleteThanks Viya Pathy.. -))
ReplyDeleteநான் உங்களின் 30வது வருகை!
ReplyDelete