Quarry Books என்னும் international publisher தங்கள் "1000 Kids Art Ideas" புத்தகத்திற்காக குழந்தைகளின் படைப்புகளை (art projects) கேட்டு இருக்கிறார்கள். இ-மெயிலில் டிஜிட்டல் கோப்பாக இணைத்தால் போதும். அனுமதி இலவசம். ஒருவர் எத்தனை படைப்புகள் வேண்டும் என்றாலும் அனுப்பலாம். தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் புத்தகத்தில் (e-book அல்ல) இடம்பெறும்.
அவர்கள் தளத்திலிருந்து
1000 Kids Art Ideas is announcing a call for entries: educators, parents, home schoolers, community groups, and caregivers, help us inspire others by submitting digital photos of hands-on art projects by children ages 3-11 (preschool through 5th grade).
We are interested in all types of art projects but especially ones that use every day materials in new ways, explore individual creative expression for people of all ages, and are fun! Have you created a sculpture using sponges? Painted with mailing tubes? We want to see your dynamic and exciting art and design!
Winners will be published in 1000 Kids Art Ideas which will feature 1000 unique and inspiring ways to be creative with the budding artists in our lives.
மேலும் விவரங்களும் அனுப்பவேண்டிய முகவரியும் இந்தப் படிவத்தில் உள்ளது. கடைசி நாள் 15-2-2014.

தகவலுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteமுயற்சி சிறப்பாக அமையவும், கலந்து கொள்பவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteநேரம் கிடைப்பின் - தங்களின் கருத்துரைக்காக : பருவம் தவறிய மழையின்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு - இதனால்...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Third-World-War.html
தகவலுக்கு நன்றி
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி தியானா..பிள்ளைகளிடம் கேட்கிறேன் அனுப்ப ஆர்வம் இருக்கிறதா என்று :)
ReplyDeleteகருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!!
ReplyDelete