Wednesday, October 9, 2013

ஒரு நொடி விளையாட்டுக்கள்

என் ஃப்ரெண்டு கேட்டார்கள்,"எப்படி உன் மகள்கள் இருவரும் சமத்தா நீ சொல்லுற படி ஆக்டிவிட்டீஸ் செய்றாங்க‌?"

புகைப்படங்களைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. அதனால் தான் இந்த "Behind the scenes" இடுகை.

1. கண்ணாடி மீன்களை மீன் வடிவத்திலுள்ள ஐஸ் ட்ரேயில் ஒவ்வொன்றாக போட வேண்டும்.



அடுத்த நொடி மீன்கள் வாசலில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.


2. பெயிண்ட் தொடப் பிடிக்கவில்லை என்பதால் தண்ணீர் வைத்து பெயிண்ட்டிங் செய்ய வைத்தேன்.



அடுத்த நொடி தண்ணீரில் கை வைக்கும் படலம் நடைபெற்றது.


3.பாஸ்தாவை வெஜிடெபிள் ஸ்டீமர் துளைகளில் போட வேண்டும்.


அடுத்த நொடி பாஸ்தாவை கீழே கொட்டி, விளையாட்டு



கொலாஜ் செய்யலாம் என்று பேப்பர் ஒட்டி வைத்துவிட்டு, கொலாஜ் பொருட்கள் எடுத்து வருவதற்குள், பேப்பர் கிழிக்கப்பட்டு விட்டது.




காபி பவுடர் பெயிண்டிங். காமெராவை எடுத்து வருவதற்குள் ஆள் எஸ்கேப்


இன்னும் பல படங்கள் இருக்கின்றன. இந்த ஸாம்பிள்ஸ் போதும் என்று நினைக்கிறேன். :). எங்களைப் பொருத்தவரை 1 நிமிடத்திற்கு மேல் செய்யப்படும் ஆக்டிவிட்டீஸ் "வெற்றி" பெற்றவை. 


11 comments:

  1. ஆகா... என்னென்னமோ செய்கிறீர்கள்...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. :‍))) நல்லாருக்கு போட்டோ...முக்கியமா கடைசி ஒன்னு!!

    ReplyDelete
  3. எங்களைப் பொருத்தவரை 1 நிமிடத்திற்கு மேல் செய்யப்படும் ஆக்டிவிட்டீஸ் "வெற்றி" பெற்றவை. //
    உண்மை.

    ReplyDelete
  4. ஹாஹா மற்றதை விட இவைதான் அழகாய் உள்ளது ;-)

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ்!! அப்ப மத்ததெல்லாம் நல்லாயில்ல :))

      Delete
  5. கடைசியில் சொல்லியுள்ளது தான் நிஜம். எங்கள் வீட்டிலும் இதே கதை தான். எட்டு வயதாகும் என் மகளுக்கு நான் உடனிருந்தால் தான் விளையாட்டு....:))

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க உங்க வருகைக்கு!!

      Delete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost