Friday, September 20, 2013

அமெரிக்க எலிமண்டரிப் பள்ளி மாணவர்களுக்கானக் கணிதப் போட்டி

அமெரிக்கா அல்லது கனடாவில் பயிலும் இரண்டாம் முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதப் போட்டியை மாத்னாசியம் என்ற நிறுவனம் டிரைமாத்லான் (Trimathlon) என்ற பெயரில் நடத்துகிறது. அக்டோபர் 19 அல்லது 20 தேதியில் நடக்கவிருக்கும் இந்தப் போட்டியில் பங்கு பெற http://mathnasiumtrimathlon.com/ தளத்தில் ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். பங்கு பெற பணம் செலுத்த வேண்டியதில்லை. தளத்தில் மாதிரி வினாத்தாளும் உள்ளது. 

பங்கு பெறும் அனைத்து குழந்தைகளுக்கும் சர்ட்டிபிகேட் மற்றும் ஒரு கணித ஸாப்ட்வேர் பரிசு உண்டு. மேலும் குழந்தைகள் பெறும் ஒவ்வொரு சரியான விடைக்கும் லோக்கல் ஸ்கூலுக்கு டொனேஷ‌ன் கொடுக்கப்படும். 

இதுவரை நாங்கள் பங்கு பெற்றதில்லை. இந்த முறை முயற்சிக்கப் போகிறோம். நம் பள்ளிக்கு நம்மால் டொனேஷன் கிடைத்தால் சந்தோஷம் தானே..

மேலும் விவரங்களுக்கு : http://mathnasiumtrimathlon.com/   

8 comments:

  1. பங்கு பெற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete

  3. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நம் பள்ளிக்கு நம்மால் டொனேஷன் கிடைத்தால் சந்தோஷம் தானே..//

    சந்தோஷம் தான்.
    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost