Cold, cough, fever, ear infection எல்லாத்தையும் 2008யிலிருந்து 2009க்கும் கொண்டு வந்திட்டோம். இப்ப கொஞ்சம் பரவாயில்லை. We are back. புது வருஷத்தில இன்னும் activities ஆரம்பிக்கவில்லை.
No sew, Fancy kids pocket book template எடுத்துக் கொண்டு, தீஷுவை ஒட்ட வைத்தேன். பாக்கெட் செய்து முடித்தவுடன், அவள் shopping cart பொம்மையிலிருந்த credit cardடை எடுத்து வைத்துக் கொண்டு, அவள் பொம்மை strollerயையும் தள்ளிக் கொண்டு ஷாப்பிங் கிளம்பி விட்டாள். பயமா இருக்கு எதிர்காலத்தில் வர போகும் பாக்கெட் மணி சண்டைகளை நினைத்தால்.
மற்றுமொரு Mystery Bag. இந்த முறை shape கண்டுபிடிக்க வேண்டும். வேவ்வேறு வடிவமுடைய் அவளுடைய shape sorter ப்ளாக்ஸ் பையில் வைத்து விட்டோம். நான் கேட்கும் வடிவத்தை, கண்னை மூடிக் கொண்டு, கையால் உணர்ந்து பையிலிருந்து எடுத்து தர வேண்டும். தீஷுவிற்கு மிகவும் பிடித்து விட்டது. Turn எடுத்துக் கொண்டு திரும்ப திரும்ப விளையாடிக் கொண்டுயிருந்தோம்.
Games to play with 3 year old without anything
2 years ago
ஹேப்பி நியூ இயர், தீஷூக்கும், வீட்டில் அனைவருக்கும்! ஷேப்ஸ், மிகவும் சுவாரசியம்!
ReplyDelete//பயமா இருக்கு எதிர்காலத்தில் வர போகும் பாக்கெட் மணி சண்டைகளை நினைத்தால்.//
ReplyDeleteஅப்புறம் அம்மான்னா சும்மாவா
ரெடி பண்ணி வையுங்க
தீஷூ தி க்ரேட்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா, மகளுக்கும்.
strollerயையும் தள்ளிக் கொண்டு ஷாப்பிங் கிளம்பி விட்டாள்.//
ஆஹா கெளம்பிட்டாயா, கெளம்பிட்டா
பயமா இருக்கு எதிர்காலத்தில் வர போகும் பாக்கெட் மணி சண்டைகளை நினைத்தால். //
ஹி ஹி ஹி
புத்தாண்டு வாழ்த்துகள். cold, cough எல்லாம் எப்பவும் கூட வர்றது தானே :-)
ReplyDeleteநன்றி சந்தனமுல்லை. தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆமாம் மகி. ரெடியாக வேண்டியது தான்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் அமித்து அம்மா.
ஆமாம் அமுதா. Cold, cough எப்பொழுதும் வர்றது தான். ஆனா Ear infecation படுத்திருச்சு.