Saturday, January 31, 2009

முதல் certificate

தீஷு ஸ்கூலில் அவளுக்கு certificate கொடுத்திருக்கிறார்கள். Skill set : Writing numbers and counting. குழந்தைகளை உற்சாகப்படுத்த எல்லா குழந்தைகளுக்கும் அவர்களின் திறமைக்கு ஏற்றவாரு ஒன்று கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். Anyhow, இது தீஷுவின் முதல் certificate. Congratulations தீஷு.
தீஷுவிற்கு புரியவில்லை என்றாலும், பத்திரமா உள்ள வைச்சிரு அம்மா என்றாள்.

7 comments:

  1. கங்கிராட்ஸ் தீஷூ! சூப்பர்! :-)

    ReplyDelete
  2. பத்திரப்படுத்துங்க, பின்னாடி சந்தோசப்பட.

    ReplyDelete
  3. வாழ்த்துகள். பத்திரமா வைங்க.

    ReplyDelete
  4. congrats!this is the first sign of success!
    hurray for dheekshu!!!

    ReplyDelete
  5. நன்றி முல்லை.

    பத்திரப்படுத்தியாச்சு ரிதன்யா..

    நன்றி அமுதா.

    Thanks Sasirekha.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தீஷுக்கும், உங்களுக்கும்.

    எங்க எழில் வாங்கிய முதல் பட்டமே 'Brave Girல்' என்பதுதான்... (எதுக்குன்ற கதை பின்னொரு நாளில்:)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost