சிறிது (?) இடைவெளிக்குப் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி!!
இடைவெளிகள் எனக்கு புதிது இல்லை என்றாலும், இந்த நீண்ட இடைவெளிக்குக் காரணம் ஒரு வயது ஆகிற சம்மு என்கிற சமி என்கிற சமன்விதா. எங்களை கிட்டத்தட்ட இந்த ஒரு வருடம் பிஸியாக வைத்திருந்த பெருமைக்குரியவள்.இந்த பதிவில் இனி தீஷுவுடன் சம்முவும் இணையப் போகிறாள். நானும் தீஷுவும் சம்முவுடன் விளையாடும் விளையாட்டுகளையும் இனி பதிவு செய்யலாம் என்று நினைத்திருக்கிறேன்.
பதிவுகள் இடைவெளிகள் இல்லாமல் தொடர முடியுமா என்று தெரியவில்லை ஆனால் நீண்ட இடைவெளிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள நினைத்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள் உங்களுக்கு.. நல்வரவு சமன்விதாவிற்கு
ReplyDeleteஉன் பதிவைப் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது! குழந்தைகளுடன் செலவிடும் தருணங்களைப் பதிவு செய்யும் உன் வலைப்பதிவிற்கு, குழந்தையால் ஏற்பட்ட இடைவெளி நியாயம் செய்வதாகவே தோன்றுகிறது...உன் வலைப்பதிவிற்கு அது இடைவெளி அல்ல, அங்கீகாரமே தோழி! :)
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள்!
நன்றி Agila
ReplyDeleteவெல்கம் பேக் :-)
ReplyDeleteநன்றி கிரேஸ்..உன் கமென்ட் ஊக்கமூட்டுவதாக இருக்கின்றது.
ReplyDeleteநன்றி ஸ்ரீதர்
சமிக்கு எங்கள் வரவேற்பும், புது அக்காவிற்கு எங்கள் வாழ்த்துகளும்!!:)
ReplyDeleteநன்றி முல்லை
ReplyDelete