10 முகம் கொண்ட தாயக்கட்டைகளை இரண்டு முறை உருட்ட வேண்டும். வரும் இரண்டு எண்களில் பெரிய எண்ணை பத்திலும் சிறிய எண்ணை ஒன்றிலும் வைத்து இரண்டு இலக்க எண் உருவாக்க வேண்டும். விளையாடும் அனைவரும் அதே மாதிரி செய்ய வேண்டும். சுற்றின் முடிவில் பெரிய எண் பெற்றவருக்கு ஒரு பாயிண்ட். ஒருவர் 10 பாயிண்ட் எடுத்தவுடன் விளையாட்டை நிறுத்தி விடலாம். 3 முறை போட்டு 3 இலக்க எண் அல்லது 1 இலக்க எண் என்று வயதிற்கு ஏற்ப மாற்றலாம். ஆறு முகத் தாயக்கட்டையும் உபயோகிக்கக்கலாம். ஆனால் அதில் பெரிய எண் 66 தான் வரும். 10 முகம் என்றால் 99 வரை வரும்.
பயன்கள் :
1.ஒன்று பத்து அறிதல்
2.பெரிய எண் சிறிய எண் கண்டுபிடித்தல்
Games to play with 3 year old without anything
2 years ago
குழந்தைகள் எண்களை அறிவதோடு நமக்கும் சுவாரஸ்யம் தரக் கூடிய விளையாட்டாக உள்ளது. நல்ல பகிர்வு.
ReplyDelete