சுட்டிப்பெண் படிக்க விடாமல் தொந்தரவு செய்கிறாளா? அவளை பிஸி ஆக்க தேவையான பொருட்கள்
1. கோலப்பொடி
2. இரு கோப்பைகள்
3. ஒரு ஃபனல் (Funnel)
மிகவும் எளிதான ஆக்டிவிட்டி. கோலப்பொடியை ஒரு கோப்பையிலிருந்து மற்றொரு கோப்பைக்கு ஃபனல் மூலம் மாற்ற வேண்டும்.
நாலரை வயது பெண் சலிக்காமல் அதை எவ்வளவு நேரம் செய்வாள்? ஒன்றரை மணி நேரம். தீஷு ஒரு ஆக்டிவிட்டி ஒன்றரை மணி நேரம் செய்வது இது தான் முதல் தடவை.
அம்மா - ஜாலியாக புத்தகம் படித்துக் கொண்டே இருக்கலாம்.
Games to play with 3 year old without anything
3 years ago






No comments:
Post a Comment