Friday, November 22, 2013

கதைகளும் பெயர் எழுத்துகளும்....

கையில் பேப்பரும் பேனாவும் கிடைத்தால் கதை எழுதத் தொடங்கிவிடுகிறாள் தீஷு. அவற்றை என் ப்ரைவேட் ப்ளாகில் சேமிப்பது உண்டு. இந்த வாரத்தில் அவள் எழுதிய இரண்டு கதைகளையும் எங்கள் இருவரின் பெயரிலுள்ள எழுத்துகளுக்கு அவள் எழுதிய வார்த்தைகளையும் இங்கு பதிகிறேன்.

எங்கள் பெயரின் எழுத்துகளுக்கு அவள் எழுதியது

அவள் பெயருக்கு (Dheekshu)

   Sweet Dreams
    Work Hard
             Excellent
            lEarns a lot
loves caKe
             Smart
             Help a lot
             Understand other people's choices


என் பெயருக்கு(Dhiyana)

             Does sweet things
  love in Heart allways
              Is very nice
         plaYs a lot with me
          beAutiful
I give thaNks to my mom
     helps A lot



என் பெயருக்கு அவள் எழுதியதைப் பார்த்ததும் பறக்க ஆரம்பித்துவிட்டேன்.:))

கதைகள்

Rose goes to School



Once upon a time there was a girl named Rose. She was very kind and caring. She was very good at class, outside and home. One day she moved to a new school named ******. She was VERY shy and scared. Her tummy felt like she had ate worms for breakfast when she thought about going to school.



When she got there she didn't know where to go. Luckily she saw someone coming towards her to help. Her name was Daisy. When Daisy was close enough, she asked "Whose class are you and what grade?". Rose replied, "I am in Ms.S's class and I am in second grade.


Soon the bell rang. Daisy had shown Rose her friend Hailey. At recess, Hailey was starting to be mean to Rose. So Daisy left Rose allone and went to Hailey. Rose was all allone again.  

One day Hailey was all allone. Rose wanted to help so she went to Hailey and asked if she wanted to play with Rose. From that day Hailey was nice to Rose. The End

கதையில்அவள் பள்ளியின் பெயரையே பயன்படுத்தியிருந்ததால் படத்திலும் எழுத்திலும் மறைத்திருக்கிறேன்.

Rani and Lakshmi go camping



Once upon a time there were two girls named Rani and Lakshmi. They loved camping. They loved camping because this year they got to do something special. They think they get to set up the fire. 

Rani and Lakshmi always ask if they can go camping. But their parents always say not this week. They say everytime they ask.

Soon summer started and Rani and Lakshmi thought it would be perfect for camping but they knew their parents would say not this week. 

Soon weeks went and days flew by and Rani and Lakshmi told their parents that on next week Sunday they want to go  camping. But their parents said no but may be next month. 

After sometimes, Rani and Lakshmi's parents discussed about going camping. 

 hmmmm....

Finally they said YES.

The END

Happy camping Rani, Lakshmi and your parents. 


எல்லா பக்கங்களுக்கும் கண்டிப்பாக ஒரு படம் இருக்கும். :))

இந்த ஆர்வத்தை தீஷு தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை!!

12 comments:

  1. தீஷீ விற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமை... தீஷு செல்லத்திற்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வணக்கம்
    பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. குழந்தைகளின் கற்பனைக்கு தடை போடக்கூடாது. அதை பேணி காக்கவும் வேண்டும், உரமிட்டு வளர்க்கவும் வேண்டும். அதை நீங்கள் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது.

    ReplyDelete
  5. அருமை.... தீஷுவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. வாவ்!! பெயருக்கு எழுதிய அர்த்தங்கள் செம!! தியானா.....இதைவிட வேறு என்ன பரிசு வேண்டும்??

    கதைகளும் அனுபவத்திலிருந்துதான் உதித்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒரு வீட்டில் இரண்டு வலைப்பதிவர்கள்!! :‍))

    ReplyDelete
  7. சூப்பர்! தீஷுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். ஊக்கப்படுத்தும் உங்களுக்கும் தான்...:)

    ReplyDelete
  8. கருத்துரையிட்ட அனைவருக்கும் நன்றிகள்!!

    ReplyDelete
  9. azhagu kathaigal dhiyana! Behind every activity/acomplishment of dheekshu, i see a proud mother - You :) All the very best for dheeskhu

    ReplyDelete
  10. பெயருக்கு எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறாள்..சரி சரி தியானா, பறந்தது போதும்... கீழ வந்து அடுத்த செயல்பாட்டை ஆரம்பி :)
    கதைகள் அருமை..ஒரு நல்ல கதாசிரியர் உருவாகிறார்...தீஷுவிற்கு அன்பான வாழ்த்துக்களும் பாராட்டுகளும் !

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost