Thursday, September 25, 2008

பயிற்சிகள் - To develop fine motor skills

மாண்டிசோரி அம்மையின் முக்கிய கண்டுபிடிப்பு - குழந்தைகள் தன் கைகளை பயன்படுத்தி தாங்களை செய்யும் செயல்கள் மூலம் கற்கிறார்கள். Quote from the Book "Montessori Play & Learn" by Lesley Britton : "All children learn through active participation, by being involved in a pratical way, and by attempting to do something themselves, particularly by using their hands.

களிமண்(Clay) கைகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கு சிறந்தது. நாங்கள் அடிக்கடி Clay பயன்படுத்துவோம்.



மேலும் பஞ்சால் (Cotton Balls) ஒரு பத்திரத்திலிருந்து இன்னொரு பத்திரத்திற்கு தண்ணிரை மாற்றும் படி செய்தேன். ஐந்து விரல்களையும் உபயோகப்படுத்த சிறந்த பயிற்சி. தீஷு மிகவும் விருப்பமாக அரை மணி நேரத்திற்கு மேலாக செய்து கொண்டு இருந்தாள்.

2 comments:

  1. இதே போல செய்யும் பயிற்சிகள் எல்லாத்தையும் போஸ்ட்டா போடுங்க ஆண்ட்டி. முக்கியமா தமிழில்.

    எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்

    ReplyDelete
  2. வா நிலா. கண்டிப்பா தமிழிலேயே எழுதுகிறேன். தமிழ் டைப்பிங் கத்துக்கிட்டாசு. இனி மேல் தமிழ் தான்.

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost