Tuesday, February 11, 2014

தங்கள் ஆதரவை வேண்டி!!

என் நண்பர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க  ஆங்கில வலைப்பதிவு ஆரம்பித்துள்ளேன். தள முகவரி : www.sparklingbuds.blogspot.com

மேலும் இரு தளங்களுக்கும் சேர்த்து ஒரு முகப்புத்தகப் பக்கம் தொடங்கி உள்ளேன். முகவரி : https://www.facebook.com/dheekshuPoonthalir

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு தளங்களிலும் தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.    ஒரு தளம் வைத்திருந்த பொழுதே மாதத்திற்கு ஐந்து பதிவு போடுவேன். இப்பொழுது இரண்டு. சுத்தம்!! :))

பூந்தளிருக்கு அளித்த ஆதரவை புதிய‌ தளத்திற்கும் தாங்கள் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 


9 comments:

  1. இரண்டிலும் இணைந்து விட்டேன்.. தொடர்கிறேன்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன், உங்கள் தொடர் ஊக்கத்திற்கு!

      Delete
  2. வணக்கம்
    எப்போதும் என்னுடைய ஆதரவு இருக்கு நல்ல முயற்சி தொடர்ந்து எழுத எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்!

      Delete
  3. வாழ்த்துகள் தியானா! இரண்டு ஆரம்பித்துவிட்டாய்..சக்கரம் கட்டு கால்களில் :)

    ReplyDelete
  4. கிரேஸ், சக்கரம் கால்களுக்கா அல்லது டைப் அடிக்கும் கைகளுக்கா? :))
    நன்றி உன் வருகைக்கும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  6. நன்றி அம்மா!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் தியானா....

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost