Thursday, February 20, 2014

பிடிக்கவில்லை ஆனால் செய்ய வேண்டி உள்ளது...

I do NOT like to do it. But I am supposed to do it -

 இந்தப் பொன் முத்துகளை உதிர்த்தது என் இரண்டு வயது சின்னப் பெண்.

அர்த்தம் புரிந்து சொல்லியிருப்பாள் என்று தோன்றவில்லை. ஆனால் அவளுடைய வாழ்க்கையிலும் விருப்பமில்லாமல் கடமைக்காகச் செய்ய வேண்டியது உள்ளது என்று தெரிந்து கொண்டேன் :))


14 comments:

  1. hahaa..may be you are asking her to do many activities ;-)
    That's so cute of her!

    ReplyDelete
    Replies
    1. நன்றி கிரேஸ்!ஆனா நான் சாப்பிடத்தானே சொன்னே.. அது ஒரு தப்பா? :))

      Delete
  2. நாம் தான் அர்த்தம் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தன்பாலன்! உண்மை தான்..

      Delete
  3. நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஜெயக்குமார்!ஆனால் இந்த வயதில் அவளுக்கு முழுதாக வெளிக்காட்டத் தெரியாததால், புரிந்து கொள்ள சிரமமாக இருக்கிறது!

      Delete
  4. குழந்தைகளுக்கு விருப்பமில்லாதவைகளை திணிக்க கூடாது என்று புரிகிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. விருப்பமில்லாததை திணிப்பது முடிந்த அளவு தடுப்பது எங்கள் வழக்கம்! குழந்தை கேட்பதை பேசும் என்பதை என் மகள் மீண்டும் ஒரு முறை நிருபித்து இருக்கிறாள்.. நன்றி உங்கள் வருகைக்கு!

      Delete
  5. குழந்தைகள் மனதில் உள்ளதை சொல்லிவிடுகிறார்கள்! நீங்கள் எப்போதாவது சொல்வதைக் கேட்டிருப்பாளோ?

    ReplyDelete
  6. நீண்ட நாட்களுக்குப் பின் தளத்திற்கு வந்திருக்கிறீர்கள் அம்மா! நான் ஆங்கிலத்தில் அதிகம் உரையாடுவது கிடையாது. என் பெரிய பெண் சொல்லக் கேட்டு இருப்பாள் என்று நினைக்கிறேன்!

    ReplyDelete
  7. :-))) ஆகா! உங்களுக்கு நல்ல டஃப் கொடுப்பான்னு நினைக்கிறேன்

    ReplyDelete
  8. :)))

    பல சமயங்களில் குழந்தைகள் ஒரு பெரிய பாடத்தினைச் சொல்லிக் கொடுத்து விடுவார்கள்!

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost