MuhilNeel தளத்தில் அவர்கள் செய்த பூக்களின் படம் போட்டுயிருந்தார்கள். அதைப் பார்த்தவுடன், தீஷுவிற்குப் பிடிக்கும் என்று தோன்றியது.
இணையத்தில் தேடி வீடியோ பார்த்தோம். பூக்கள் செய்வது மிகவும் எளிது. ஒரே தாளில் செய்யவில்லை என்பதாலும் கோந்து உபயோகிப்பதாலும், இதை ஒரிகமி என்று சொல்லமுடியாது.
பூக்கள் மிகவும் அழகாக இருக்கின்றன. வெவ்வேறு அலங்காரங்களுக்கு உபயோகப்படுத்தலாம். நாங்கள் செய்த பூக்களை படம் எடுக்கும் முன்,குழந்தைகள் எங்கோ பத்திரப்படுத்திவிட்டார்க்ள் :)) தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.. ..
நாங்கள் பார்த்த வீடியோ

வணக்கம்
ReplyDeleteபூக்கள் எல்லாம் மிக அழகாக உள்ளது.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தியானா பூ மலர்வது வெகு அழகாய் இருக்கிறது. காணொளிக்கு நன்றி.
ReplyDeleteஆகா...! அழகு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஎனது வலைப்பக்கத்திற்கு இணைப்பு கொடுத்தமைக்கு நன்றி தோழி.இன்னும் சில மலர்கள் செய்து அவற்றை இங்கு பகிருங்களேன்.
ReplyDeleteகண்டிப்பாக!! தங்களை எப்படி அழைப்பது? முகில் என்று அழைக்கலாமா?
Deleteமுகில் என்றே அழைக்கலாம் தோழி.
Deleteபகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteகருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்!
ReplyDeleteஅருமையான வேலைப்பாடு. பகிர்வுக்கு நன்றி. முயற்சி செய்து பார்க்கிறேன்.
ReplyDeleteஅருமை.....
ReplyDeleteபகிர்ந்தமைக்கு நன்றி.