முன்பெல்லாம் தீஷுவிற்காக ஏதாவது வாங்கிட்டு வந்தால் கண்டுக்க மாட்டாள். இப்பொழுது வாங்கும் பொழுதே அவளிடம் கேட்க வேண்டும். அவளுக்கு பிடிந்திருந்தால் மட்டுமே வாங்குவோம். வீட்டிற்கு வரும் வழியில் வாங்கின பொருள் எங்கனு கேட்டுக் கொண்டே வருவாள். வீட்டிற்கு வந்தவுடன் அந்த பொருளை உபயோகித்துப் பார்த்து விட வேண்டும்.
சென்ற வாரம் மாலில் அவளுக்காக ஒரு Rain coatடும், ஒரு Fairy wingsசும் வாங்கி வந்திருந்தோம். வந்தவுடன் இரண்டையும் போட வேண்டும் என்றாள். சூப்பர் காம்பினேஷன்(!).
இது எனது 100வது பதிவு.
ஆகா..நல்லாருக்கு சிறகுகள்! பப்பு அந்த சிறகுகள் போட்டா நான் பறப்பேனா என்றுக் கேட்டாள். :-))
ReplyDeleteசூப்பரா இருக்கு
ReplyDeleteநன்றி முல்லை.
ReplyDeleteநன்றி அமுதா.
சூப்பரா இருக்காங்க தேவதை.
ReplyDelete