இது ரொம்ப நாள் பண்ணனும் நினைத்த activity. காலி பாட்டில்கள் சேகரிக்கவே இரண்டு மாதங்கள் ஆச்சி. ஐந்து பாட்டில்களும் அதற்கேற்ற மூடிகளையும் கொடுத்து சரியாக பொருத்த வேண்டும். தீஷுவிற்கு தண்ணி பாட்டில் மூடி மூட கஷ்டமாக இருந்தது. எல்லா பாட்டில்களையும் திரும்ப திரும்ப திறந்து மூடிக் கொண்டுயிருந்தாள்.
ஸ்டாம்ப் தீஷுவிற்கு ரொம்ப பிடித்திருக்குது. இங்க் பேட் இல்லாததால் Paint வைத்து ஸ்டாம்ப் பண்ணுகிறாள்.
அவள நாங்கள் Strollerல வச்சி தள்ளிக்கிட்டிருக்கோம். ஆனா அவள் தன் பொம்மையா தள்ளுறா.
Games to play with 3 year old without anything
2 years ago
:-) போட்டோஸ் ரொம்ப க்யுட்டா இருக்கு. இந்த பாட்டில் மூடிகள் மூடுவது மிகவும் பிடித்த வேலை போல குழந்தைகளுக்கு. பப்புவுக்கு காலி தண்ணிப் பாட்டில்களும் சாதாரண பாட்டில்களும் வைச்சிருந்தோம். இப்போ அவளோட விளையாட்டு சாமான்களையே இந்த மாதிரி டப்பாக்கள் டிப்ரண்ட் சைஸில் இருக்கு. இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறுது.
ReplyDeleteஸ்டாம்ப் ரொம்ப ஆச்சரியாமா இருக்கும் இல்லை..எனக்கு இன்னும் ஞாபகமிருக்கு..பப்பு, ஸ்டாம்ப் சார்ட்டில் ஒட்டிஅந்த ஸ்டாம்பையும் சார்ட்டையும் மாறி மாறி பார்த்தது!! :-))
இந்த போட்டோ எனக்கு பிடிச்சிருந்தது..
ReplyDeleteம் எனக்கும் தான், பிங்க் & வொயிட்
காம்பினேஷன் நைஸ்
அவள நாங்கள் Strollerல வச்சி தள்ளிக்கிட்டிருக்கோம். ஆனா அவள் தன் பொம்மையா தள்ளுறா
:))))))
1ஸ்ட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
ReplyDelete\\இந்த போட்டோ எனக்கு பிடிச்சிருந்தது. அதனால போட்டேன். அவள நாங்கள் Strollerல வச்சி தள்ளிக்கிட்டிருக்கோம். ஆனா அவள் தன் பொம்மையா தள்ளுறா. \\
ReplyDeleteபெண் குழைந்தைகளுக்கு சிறு வயதிலேயே வந்திடும் போல.
புகைப்படம் உண்மையிலேயே அழகு.
நன்றி சந்தனமுல்லை.
ReplyDeleteநன்றி அமிர்தவர்ஷினிஅம்மா.
நன்றி வருகைக்கு நன்றி அதிரை ஜமால்.