இரண்டு வாரத்திற்கு முன் குழந்தைகள் எழுதும் கதைகளைப் புத்தகமாக்குவதுப் பற்றி இங்கு எழுதியிருந்தேன். இதுவரை ஐந்து கதைகள் வந்துள்ளன. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு தளத்தில் மிகவும் வித்தியாசமாக உள்ளது.
கதை அனுப்ப விரும்புவோர் கதையையும் அதற்கான படத்தையும் (அல்லது படங்களையும்), ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பையும் dheekshu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
கதைகள் தந்த உற்சாகத்தில் புத்தகத்திற்கான அட்டையை வடிவமைத்துள்ளேன். அட்டையைப் பற்றிய உங்கள் விமர்சனங்களைச் சொல்லுங்களேன்.

அட்டைபட வடிவமைப்பு மிக அருமை
ReplyDeleteநன்றி மதுரை தமிழன்
Deleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteஎந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்?
நன்றி மின்னஞ்சல் முகவரியை குறித்துக்கொண்டேன்
ReplyDeleteநன்றி மாதங்கி. குழந்தையின் கதையைக் கண்டிப்பாக அனுப்பிங்கள்!!!
Deleteநன்றி மின்னஞ்சல் முகவரியைக் குறித்துக்கொண்டேன்
ReplyDeleteநல்ல முயற்சி... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅந்தக் கதைகள் எல்லாம் பதிவுகளாக வெளியீடுவீர்களா...?
ReplyDeleteநன்றி திண்டுக்கல் தனபாலன். பதிவுகளாக வெளியிடுவதைப் பற்றி யோசித்திருக்கவில்லை. நான் தற்பொழுது புத்தக வடிவில் வெளியிட நினைத்திருக்கிறேன். டவுன் லோடு செய்து அனைவரும் வாசித்துக் கொள்ளலாம்.
Deleteஅட்டைப்படம் மிக அருமை.
ReplyDeleteஆங்கிலக் கதைகளும் அனுப்பலாமெனில் என் தங்கை மகளின் கதைகளை அனுப்புகிறேன்.
நன்றி ராமலக்ஷ்மி மேடம்.. அனைத்துக் கதைகளும் ஆங்கிலக் கதைகள் தான். தங்கள் தங்கை மகளின் கதையையும் அனுப்புங்கள்.
Deleteஉங்கள் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி Chellappa..
Deleteநல்ல வடிவமைப்பு. பாராட்டுகள்.....
ReplyDeleteநன்றி வெங்கட்..
Deleteபுத்தகம் அருமையாக இருக்கப் போகிறது என்று சொல்லும் அருமையான முன் அட்டை வடிவம். வாழ்த்துகள் தியானா!
ReplyDelete