- Michelangelo
இந்த முறை நாங்கள் மைக்கேலெஞ்சலோ (Michelangio) பற்றிப் படித்தோம். அந்த இத்தாலிய ஓவியர் பற்றிய முழு விவரம் இங்கே. அவர் சர்ச் சிலிங்கில் படம் வரைய வேண்டியிருந்த பொழுது ஒரு பெரிய ஏணி செய்து, அதன் மேல் பகுதியில் படுத்துக் கொண்டே 4 வருடம் ஓவியம் வரைந்தாராம்.
படுத்துக் கொண்டே வரையும் அனுபவத்திற்காக, மேஜையின் அடியில் காகிதம் ஒட்டி வைத்து விட்டேன். அருகில் மூன்று கலரில் பெயிண்ட தயாராக வைத்திருந்தேன். ஒரு சூரியன், தண்ணீர், வீடு என்று தீஷு வரைந்திருந்தாள். தண்ணீரில் சூரிய ஒளிப்பட்டு தீ எரிவது போல் தெரிகிறது என்றாள். புதுவித அனுபவம்.
No comments:
Post a Comment