ஒரு நாள் மாலை நேரத்தில் தீஷு ஏதாவது பண்ணலாம், போர் அடிக்கிறது என்றாள். தேவையானப் பொருட்கள் எதுவும் நான் தயார் நிலை வைத்திருக்காததால் எளிதானப் பொருட்கள் தேவைப்படும் Aluminium foil ஆர்ட் வெர்க் செய்தோம்.
தேவையானப் பொருட்கள்:
1. கலர் பேப்பர்
2. Aluminium foil
செயல்முறை
1. Aluminium foil -யில் (சப்பாத்தி எடுத்துப் போக உபயோகப்படுத்துவது) பென்சிலால் வரைய வேண்டும்.
2. கத்திரி வைத்து வரைந்த கோடுகளில் வெட்ட வேண்டும். Foil எளிதில் கிழிந்து விடும் என்பதால் கவனமாக வெட்ட வேண்டும்.
3. பேப்பரில் ஒட்ட வேண்டும்.
வெறும் வெட்டி ஒட்டுதல் தான். Foil தான் கூடுதல் கவர்ச்சி. பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது.
தீஷுவிற்கு மிகவும் பிடித்திருந்தது.
Games to play with 3 year old without anything
3 years ago

அட! இதவிட்டுட்டு யாரோ செஞ்சத வாங்கி வீட்டுக்கு ஒப்பனை செய்வோமா? இல்லை, இல்லை!
ReplyDeleteஅழகோ அழகு!
நன்றி கிரேஸ்..
Deleteஅழகு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி தனபாலன்..
DeleteVery Nice!!
ReplyDeleteநேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது.
ReplyDeleteநன்றி ராமலக்ஷ்மி மேடம்..
Delete