

சில நாட்களில் சிவப்பு நிற தண்ணிரில் இருந்த பூ, சிவப்பு நிறமாக மாற தொடங்கியது. புகைப்படத்தில் நன்றாக தெரியவில்லை. மஞ்சள் பூவில் நன்றாக நிற மாற்றம் தெரியவில்லை. ஆனால் சிவப்பாக மாறியதைப் பார்த்த தீஷு மஞ்சள் பூவும் சில நாட்களில் மஞ்சளாக மாறும் என்பதை புரிந்து கொண்டாள். நான் அவளுக்கு எப்படி நிறம் மாறியது என்பதை சிறுது விளக்கினேன். புரிந்து கொண்டாள் என்று நினைக்கிறேன்.
அன்பின் தீஷு - அம்மாவிடம் இருந்து பல செய்திகளைச் செய்முறை வழியாகக் கற்றுக் கொண்டது நன்று - இருவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி சீனா அய்யா..
ReplyDelete