tag:blogger.com,1999:blog-4348900425348229289.post8234882213334659319..comments2023-10-24T05:50:45.287-07:00Comments on பூந்தளிர்: செய்தது தான்Dhiyanahttp://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-4348900425348229289.post-10848978057619704842009-04-27T09:46:00.000-07:002009-04-27T09:46:00.000-07:00வருகைக்கு நன்றி சசி. இப்பொழுது பரவாயில்லை. ஆனால் இ...வருகைக்கு நன்றி சசி. இப்பொழுது பரவாயில்லை. ஆனால் இன்னும் ஒய்வு எடுக்க விரும்புகின்றாள்.

வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி.

நன்றி அமுதா.

நன்றி முல்லை. புத்தகத்தில் தேட வேண்டும் என்ற எண்ணம் அவளிடம் சிறிதும் இல்லை. கொண்டு வர வேண்டும். நான் கம்பியூட்டரில் தேடுவதைக் குறைத்துக் கொண்டு, புத்தகத்தில் தேடலாம் என்று இருக்கிறேன்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-47632341887057508832009-04-24T03:44:00.000-07:002009-04-24T03:44:00.000-07:00//தீஷுவிற்கு ஒரு வாரமாய் உடம்பு சரியில்லை. //
:( இ...//தீஷுவிற்கு ஒரு வாரமாய் உடம்பு சரியில்லை. //
:( இப்போ எப்படி இருக்கிறாள்?!

//, பாத்துச் சொல்றேன் என்றவுடன் கம்பியூட்டரில் தான பாப்ப என்றாள். //

//தலையைத் தூக்கி, கண்களை உருட்டி, தேடுவது போல் தலையை ஆட்டி "இப்படியா" என்றாள்//

சோ க்யூட்!

Get well soon, baby!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-74704708175496352402009-04-24T03:39:00.000-07:002009-04-24T03:39:00.000-07:00ம்.. குழந்தைகள் உடம்பு சரியாக இல்லாவிட்டாலும் தங்க...ம்.. குழந்தைகள் உடம்பு சரியாக இல்லாவிட்டாலும் தங்களால் இயன்ற அளவு ஏதேனும் செய்கிறார்கள். தீஷுவுக்கு சீக்கிரம் சரியாகி ந்ன்றாக விளையாடட்டும்.

/*ஸர்ச் பண்ணிப் பாக்கனும் என்றவுடன், தலையைத் தூக்கி, கண்களை உருட்டி, தேடுவது போல் தலையை ஆட்டி "இப்படியா" என்றாள்*/
க்யூட்...அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-23209326853967176162009-04-24T03:07:00.000-07:002009-04-24T03:07:00.000-07:00\\கண்களை உருட்டி, தேடுவது போல் தலையை ஆட்டி "இப்படி...\\கண்களை உருட்டி, தேடுவது போல் தலையை ஆட்டி "இப்படியா" என்றாள்.//
:)முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-64552401930260475992009-04-24T03:06:00.000-07:002009-04-24T03:06:00.000-07:00இனிமையான தருணம்!!!
பாவம் குழந்தை...அவளுக்கும் ஒரு ...இனிமையான தருணம்!!!
பாவம் குழந்தை...அவளுக்கும் ஒரு change வேணும் இல்லையா?how is she now?Sasirekha Ramachandranhttps://www.blogger.com/profile/11796633546761442778noreply@blogger.com