tag:blogger.com,1999:blog-4348900425348229289.post7044182677007100869..comments2023-10-24T05:50:45.287-07:00Comments on பூந்தளிர்: என்னைப் பற்றிDhiyanahttp://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4348900425348229289.post-32855102128048276252012-02-08T03:44:32.982-08:002012-02-08T03:44:32.982-08:00மிக மிக நேரம் தாழ்ந்த பின்னூட்டம் . ஆனாலும் படித்த...மிக மிக நேரம் தாழ்ந்த பின்னூட்டம் . ஆனாலும் படித்தவுடனே பின்னூட்டம் இட தோன்றியது . உங்கள் பதிவுகளை படிக்க ஆரம்பிக்கும் போது மித்ரா என் வயிற்றில் 7 மாதம் , இதோ முழுதாய் 2 வருடங்கள் ஓடி விட்டன . எனினும் அலுக்காமல் படித்து கொண்டு இருக்கிறேன் ...

உங்களை எனக்கு அறிமுக படுத்திய "அம்மக்களின் பதிவுகளுக்கு " என் நன்றி ...Veena Devihttps://www.blogger.com/profile/02852074939472863848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-54635116543766946542009-07-09T04:00:20.845-07:002009-07-09T04:00:20.845-07:00லீவில் இருந்தப்ப உங்க பதிவு படிக்கல.. தியானா.. நான...லீவில் இருந்தப்ப உங்க பதிவு படிக்கல.. தியானா.. நானும் 32 கேள்விக்கு பதில் போட்டுட்டேன்.. நீங்கள் அழைத்ததுக்கு நன்றி..
ராப் தான் நினைவுபடுத்தினார்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-10947560808695214352009-06-20T04:59:23.947-07:002009-06-20T04:59:23.947-07:00//இரத்தம் & அருவால் இல்லாத திரைப்படங்கள்//
அப்...//இரத்தம் & அருவால் இல்லாத திரைப்படங்கள்//
அப்ப படமே பார்க்கறது இல்லைன்னு சொல்லுங்கமக்கள் தளபதி/Navanithan/ナパニhttps://www.blogger.com/profile/00433274244722832125noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-51538485199585847052009-06-12T11:08:13.042-07:002009-06-12T11:08:13.042-07:00//பாங்க் தீஷு பள்ளியிலிருந்து 100மீ தொலைவில் உள்ளத...//பாங்க் தீஷு பள்ளியிலிருந்து 100மீ தொலைவில் உள்ளது. தான் பாங்க் வந்து விடுவதாக சொன்னார். அவர் ஆபிஸ் போக திரும்பவும் யூ டார்ன் எடுக்க டிராபிக்கில் 30 நிமிடங்கள் ஆகும் என்றவுடன் மனதில்லாமல் ஒத்துக் கொண்டார். அடுத்து 100மீ போக அவர் சொன்னது "பாத்து நடந்து போ". இது போன்ற அதீத அக்கறை என் தன்னம்பிக்கையை குறைப்பது போல் உள்ளதால் சில நேரங்களில் பிடிப்பதில்லை.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......... இதுக்கு நீங்க என்னைய நாலு அரை அரஞ்சிருக்கலாம். இப்டில்லாம் நூதனமா கணக்க புகுத்தி, மண்டக்காய வெக்கறீங்க:):):)

//மிகவும் பிடிக்கும். எழுதியதை விட எப்பொழுதும் பத்து மார்க் வாங்கித் தரும் என் கையெழுத்து.//

இப்டி அல்டிக்கிற நல்ல கைஎழுத்துக்காரங்கள நாங்கல்லாம் கரம் வெச்சு பழிவாங்குவோம்ள:):):)

//இதுவரை இந்த பெயர் கொண்ட ஒருவரை நான் சந்தித்ததில்லை//

நீங்களும் முல்லையும் இப்டி அல்டிக்கறீங்களே, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-87696634149663497112009-06-11T05:20:51.315-07:002009-06-11T05:20:51.315-07:00நல்ல பதில்கள். "தியானா"-மிக அழகான பெயர்....நல்ல பதில்கள். "தியானா"-மிக அழகான பெயர்.

/*Life is beautiful. Keep smiling, Keep enjoying.*/

அழைப்பிற்கு நன்றி. விரைவில் பதிவு எழுதுகிறேன்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-77278698243030478012009-06-05T07:34:41.994-07:002009-06-05T07:34:41.994-07:00dhyana..nijamavae rare paer..!!
:)dhyana..nijamavae rare paer..!!

:)Thamaraihttps://www.blogger.com/profile/04114951675022357396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-49018962035159342432009-06-05T05:07:02.003-07:002009-06-05T05:07:02.003-07:00நன்றி முல்லை.
அழைப்பு விடுத்ததற்கு நன்றி ஆகாயநதி...நன்றி முல்லை.

அழைப்பு விடுத்ததற்கு நன்றி ஆகாயநதி

முதல் வருகைக்கு நன்றி திகழ்மிளிர். நீங்க எதுக்கு நன்றி சொன்னீங்கனு புரியல.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-43380013519076210122009-06-05T04:48:13.391-07:002009-06-05T04:48:13.391-07:00/
அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல், அடுத்தவரின் தலை.../
அடுத்தவருக்குத் தொந்தரவு தராமல், அடுத்தவரின் தலையீடு இல்லாமல் இருக்க ஆசை /

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

நன்றிங்கதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-72183100223819622562009-06-05T04:43:03.027-07:002009-06-05T04:43:03.027-07:00//அலாரம் (எழுந்திருக்க வேண்டுமே என்று)//
எனக்கும்...//அலாரம் (எழுந்திருக்க வேண்டுமே என்று)//

எனக்கும் :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-29661130283230732442009-06-05T04:42:19.486-07:002009-06-05T04:42:19.486-07:00சூப்பர் பதில்கள் தீஷூ அம்மா!

அழைப்பை ஏற்று எழ...சூப்பர் பதில்கள் தீஷூ அம்மா!

அழைப்பை ஏற்று எழுதியமைக்கு நன்றிங்க! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-17351624024567278322009-06-05T04:01:42.213-07:002009-06-05T04:01:42.213-07:00//அலரும் தொலைக்காட்சி, இரைச்சலுடன் ஓடும் வண்டி, கு...//அலரும் தொலைக்காட்சி, இரைச்சலுடன் ஓடும் வண்டி, குக்கர் விசில், அலாரம் (எழுந்திருக்க வேண்டுமே என்று)//

சேம் பிளட்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-12160173431442502372009-06-05T04:00:42.491-07:002009-06-05T04:00:42.491-07:00சுவாரசியமான பதில்கள் தீஷூ..இல்லல்ல..தியானா! மிக அழ...சுவாரசியமான பதில்கள் தீஷூ..இல்லல்ல..தியானா! மிக அழகான பெயர்!

//அப்படி யாரும் இல்லை. யாரை பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும், போனில் பேசினாலே போதும், என் மனம் ஆறி விடும்.//

ஏனோ தெரியலை, இந்த பதில் ரொம்ப பிடிச்சுருக்கு! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com