tag:blogger.com,1999:blog-4348900425348229289.post6434937493222092908..comments2023-10-24T05:50:45.287-07:00Comments on பூந்தளிர்: வருகிறோம்Dhiyanahttp://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4348900425348229289.post-88140452001662400832009-02-07T04:02:00.000-08:002009-02-07T04:02:00.000-08:00அன்பு,தங்களுக்கு இரண்டு முறை (ஒன்று gmail, ஒன்று y...அன்பு,

தங்களுக்கு இரண்டு முறை (ஒன்று gmail, ஒன்று yahoo) mail அனுப்பினேன். இரண்டும் முகவரி தவறு என திரும்பி வந்து விட்டன. என் முகவரி dheekshu@gmail.com.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-72693629510119078222009-02-05T20:19:00.000-08:002009-02-05T20:19:00.000-08:00பெங்களூர் என்றால் ஹிப்போ கேம்பஸ் கேள்விப்பட்டிரு...பெங்களூர் என்றால்  ஹிப்போ கேம்பஸ் கேள்விப்பட்டிருக்கிறேன், வேறென்ன நூலகம் இருக்கிறது தெரியவில்லை...
மற்றப்படி இந்தியாவைப் பொருத்தவரை "பொதுநூலகம்" அதுவும் குழந்தைகளுக்கென வெகு சொற்பம்/அல்லது இல்லவே இல்லை என்ற நிலைதான்.

BuddiesWorld@Chennai இப்போதைக்கு ஆரம்பகட்ட நிலையில்தான் இருக்கிறது, இன்னும் சிலமாதங்கள்/இந்த வருடத்துக்குள் தயாராகும்.

உங்கள் மின்னஞ்சல் இங்கு இல்லாததால்
ஒரு ஹாய் அனுப்புங்கள்
தொடர்புகொள்கிறேன்...அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-2202339234352760252009-02-05T05:09:00.000-08:002009-02-05T05:09:00.000-08:00வாங்க அமித்து அம்மா. இந்தியா வந்தவுடன் தீஷுவிற்கு ...வாங்க அமித்து அம்மா. இந்தியா வந்தவுடன் தீஷுவிற்கு ஸ்கூலில் அட்மிஷன் வாங்க வேண்டும். வாங்கியவுடன் மதுரை போக வேண்டும். அதற்கு அப்புறம் net connection வரும் வரைக்கும் லீவு.

நன்றி நிலாDhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-85073055835748647252009-02-05T05:05:00.000-08:002009-02-05T05:05:00.000-08:00முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி துளசி மே...முதல் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி துளசி மேடம்.

BuddiesWorld@Chennai பற்றி சொல்லுங்க அன்பு. அவசியம் தேவைப்படும்.

பெங்களூருக்கு வருகிறோம் அமுதா.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-58105751047694572562009-02-05T01:18:00.000-08:002009-02-05T01:18:00.000-08:00வெல்கம்...வாங்க வாங்க. வெய்ட் பண்றோம்...வெல்கம்...
வாங்க வாங்க. வெய்ட் பண்றோம்...நிலாhttps://www.blogger.com/profile/07522963925599495100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-44746024037105766912009-02-05T01:11:00.000-08:002009-02-05T01:11:00.000-08:00வாங்க வாங்கஇந்தியா வந்த பின்னாடி தீஷீ அப்டேட்ஸ் இர...வாங்க வாங்க

இந்தியா வந்த பின்னாடி தீஷீ அப்டேட்ஸ் இருக்குமா.

இல்ல ஒரு மாதம் லீவா.

எதுக்கு இப்ப ரிஸஷன் டைம்ல வாரீங்க?
என்ன கொடுமை சரவணன் சார்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-49775268914418116902009-02-04T20:07:00.000-08:002009-02-04T20:07:00.000-08:00வாங்க... வாங்க... எந்த ஊருக்கு வர்றீங்க?வாங்க... வாங்க... எந்த ஊருக்கு வர்றீங்க?அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-80932184455589648482009-02-04T18:53:00.000-08:002009-02-04T18:53:00.000-08:00ஆஹா நேற்றுதான், வெகுநேரம் உங்கள் முதல் ஆங்கிலப்பதி...ஆஹா நேற்றுதான், வெகுநேரம் உங்கள் முதல் ஆங்கிலப்பதிவில் இருந்து வாசித்துக் கொண்டிருந்தேன். மாண்டிசோரி முறை தமிழில் செய்முறை விளக்கங்களுடன், வெகு சிறப்பாக கொடுத்துவருகின்றீர்கள், கண்டிப்பாக எங்களுக்காகவது தொடருங்கள்.

உங்கள் வருகை/மாற்றம் அதிகசிரமமம் இல்லாமல் நிகழ வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்...
தீஷீ வயதுக்கு மாற்றம் அதிகம் சிரமம்தரக்கூடாது.

இப்பொழுது இந்தியா வருவதாக உறவினர்களிடம் சொன்னதற்கு எதுக்கு இப்ப ரிஸஷன் டைம்ல வாரீங்க?
எப்ப வருவீங்க, எப்ப வருவீங்க
என கேட்ட தந்தையும்
'வரப்போகிறோம்'
என்று சொன்னதை கண்டுகொள்ளாமல்
"இப்ப நிலைமையில்
திரும்ப நாளாகுமில்ல!?"
என்கிறார்!

அவரவர் கவலை அவரவர்க்கு! அதனால ஒரு பதிலும் தேவையில்லையென்றே படுகிறது:)

"நாங்கள் இருவரும் லைப்ரேரியை தவிர எதையும் மிஸ் பண்ண மாட்டோம். புத்தகம் எங்கள் இருவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. கிட்டத்தட்ட 20 லைப்ரேரியிலிருந்து ஆன்லைனில் புத்தகங்களை நமது லைப்ரேரிக்கு வரவழைத்துக் கொள்ளலாம். ஆகையால் நமது லைப்ரேரியில் இல்லாத புத்தகங்களையும் படிக்க முடியும். எங்களுக்கு திங்கள் மாலை லைப்ரேரி டைம். ஒவ்வொரு வாரமும் ஏதாவது புத்தகம் எடுத்து வந்து விடுவோம். இதே பழக்கத்தை இந்தியா வந்தவுடன் ஆரம்பிக்க வேண்டும். பக்கத்தில் லைப்ரேரி ஒன்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

எழிலுக்கும், எனக்கும் இருந்த அதே கவலை, விளைவுதான்: BuddiesWorld@Chennai விபரம் விரைவில்:)அன்புhttps://www.blogger.com/profile/01557564253477149218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-1152442053567281322009-02-04T16:30:00.000-08:002009-02-04T16:30:00.000-08:00best wishes & good luck.best wishes & good luck.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-48438672149926224772009-02-04T15:38:00.000-08:002009-02-04T15:38:00.000-08:00The school is Peachtree Montessori, Parsippany, NJ...The school is Peachtree Montessori, Parsippany, NJ.

நன்றி ILADhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-80673745727966066702009-02-04T15:02:00.000-08:002009-02-04T15:02:00.000-08:00போய் வாரும் நண்பரே! நானும் நியூ ஜெர்ஸிர்தான்போய் வாரும் நண்பரே! நானும் நியூ ஜெர்ஸிர்தான்ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-43414602159612328082009-02-04T14:47:00.000-08:002009-02-04T14:47:00.000-08:00can i know the school in nj run by indians.I like ...can i know the school in nj run by indians.I like to put my son there.Anonymousnoreply@blogger.com