tag:blogger.com,1999:blog-4348900425348229289.post3049619616455085163..comments2023-10-24T05:50:45.287-07:00Comments on பூந்தளிர்: cuh-auh-tuh..Dhiyanahttp://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4348900425348229289.post-18538181401250404902009-08-29T05:07:37.058-07:002009-08-29T05:07:37.058-07:00நன்றி முல்லை.
நன்றி ஆகாய நதி. முற்றிலும் குணமாகிவ...நன்றி முல்லை.

நன்றி ஆகாய நதி. முற்றிலும் குணமாகிவிட்டது.

நன்றி சுந்தர். நாங்கள் வெள்ளை மிளகு, வால் மிளகு, சித்தரத்தை மேலும் பல பொருட்கள் சேர்த்து பொடி செய்து வைத்திருக்கிறோம். ஜலதோஷம் ஆரம்பிக்கும் பொழுதே அதை தேனில் கலந்து சாப்பிடுவோம். இருந்தாலும் தீஷுவிற்கு மாத மாதம் வந்து விடுகிறது.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-52121605066065680532009-08-28T23:45:13.597-07:002009-08-28T23:45:13.597-07:00தீஷூவுக்கு இருமல் சரியாகி விட்டதா ? மிளகு, துளசி, ...தீஷூவுக்கு இருமல் சரியாகி விட்டதா ? மிளகு, துளசி, பூண்டு, பனங்கற்கண்டு போன்றவற்றை எப்படியாவது உணவில் சேர்த்து கொடுங்கள். டானிக் களை விட இவை நல்ல பலன் அளிக்கின்றன.சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-49334157444103060062009-08-27T22:46:59.624-07:002009-08-27T22:46:59.624-07:00பாப்பாவுக்கு முற்றிலும் குணமாகிவிட்டதா?பாப்பாவுக்கு முற்றிலும் குணமாகிவிட்டதா?ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-5737738003670796132009-08-27T01:23:07.141-07:002009-08-27T01:23:07.141-07:00//இன்று கொஞ்சம் பரவாயில்லை. பள்ளிக்குச் சென்று...//இன்று கொஞ்சம் பரவாயில்லை. பள்ளிக்குச் சென்று இருக்கிறாள். //

நல்லது..தியானா!சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com